ஜல்லிக்கட்டு அறுபடும் மூக்கணாங்கயிறு
ஜல்லிக்கட்டு அறுபடும் மூக்கணாங்கயிறு, புதின், சரவணன் தியாகராஜன், ரெட் ஹாக் பதிப்பகம், விலை 230ரூ.
ஊரெங்கும், ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற விவாதம் நடக்கும் இவ்வேளையில், அதை தடை செய்ய துடிப்பவர்களுக்கும், ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதவர்களுக்கும், படைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இது.
நாட்டு மாடுகளை காக்கவே ஏறுதழுவுதல் என்றும், இது, மூடத்தனம் அல்ல. உயிர் நேயம் மிக்க விவேக விளையாட்டு என்றும் படங்களுடன் உணர்த்துகிறது.
நன்றி: தினமலர், 19/1/2017.