ஜம்மு & காஷ்மீர் முழுமையான வரலாறு
ஜம்மு & காஷ்மீர் முழுமையான வரலாறு, எம்.குமார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.140.
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் வரலாறு முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து வரை, மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வரலாற்று காலம் தொட்டு மிகத் தெளிவான வரலாறு சுருக்கமாக உள்ளது. ஒன்பது தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.
எளிய தமிழில் புரியும் வண்ணம் படைக்கப்பட்டு உள்ளது. இறுதியில் தொகுத்தாய்வோம் என்ற தலைப்பில், மாநிலம் பற்றிய கருத்தை ஆசிரியர் பதிவிட்டுள்ளார். கடுமையாக முயன்று, தகவல்களை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள நுால்.
நன்றி: தினமலர், 21-2-21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031038_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818