ஜோதிடக் களஞ்சியம்
ஜோதிடக் களஞ்சியம், கவிஞர் ரா.நக்கீரன், கவிதாலயம், பக்.100, விலை 100ரூ.
உங்கள் ஜாதகப் பலன்களை நீங்களே தெரிந்து கொள்ளலாம்’ என்பது, நுாலின் உபதலைப்பு. உதாரணத்திற்கு ஒன்று.
‘ஒருவரது ஜாதகத்தில் சந்திரனும், கேதுவும் சேர்ந்து லக்னத்திற்கு, 2, 6, 8, 12 இடங்களில் காணப்பட்டால், நன்கு ஆராய்ந்து பலன் கூற வேண்டும். ஆயுள் பாவத்தை எட்டாவது இடம் மட்டும் நிர்ணயிப்பதில்லை. 3, 6, 9 இடங்களில் சுக்கிரன் கெட்டிருந்தால், உஷாராகப் பார்க்க வேண்டும். இப்படி, பல பயனுள்ள குறிப்புகள் இந்நுாலில் உள்ளன.
நன்றி:தினமலர், 27/5/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026779.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818