காலம்
காலம், பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ.
சுற்றுவது பூமியா சூரியனா? காலச் சுழற்சி எதனால் ஏற்படுகிறது? காலத்தைப் பின்னோக்கி நகர்த்த முடியுமா? விண்ணிலும் மண்ணிலும் காலமாற்றத்தில் என்னென்ன நிகழ்கின்றன? மனிதர்களும் உயிர்களும் தோன்றியது எவ்வாறு? இப்படி காலம் குறித்த ஏராளமான விஞ்ஞான விளக்கங்கள். எளிய நடையில்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: குமுதம் 2/5/2018.