காதலுக்கு எண் 143-ஐ அழுத்தவும்
காதலுக்கு எண் 143-ஐ அழுத்தவும், நவ்ஷாத் கான்.லி, காகிதம் பதிப்பகம், விலை 60ரூ.
காதல், சமூகம், குடும்ப உறவுகள் ஆகியவை தொடர்பாக எழுதப்பட்ட புதுக்கவிதைகள் இந்த நூலில் காணப்படுகின்றன. நீ வாசித்த புத்ககங்களில்கூட நீங்காத உன் வாசனை என்பது போன்ற காதல் தொடர்பானவை படிக்க சுவையாகவும், கிருஷ்ணர் வேடம் அழகாய் இருந்தது பாய் வீட்டு குழந்தைக்கு என்பது போன்றவை சிந்தனைக்கு விருந்தாகவும் உள்ளன.
நன்றி: தினத்தந்தி,5/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818