அன்பே அமிழ்தம்
அன்பே அமிழ்தம், ஞா.சிவகாமி, முல்லை பதிப்பகம், விலை 120ரூ.
நேரில் பார்த்து படித்தது, அவற்றில் மனைதப் பாதித்தது ஆகிய உணர்ச்சிகளை 23 சிறுகதைகளாகக் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். மாமனாரை வெறுக்கும் மருமகள், குடிக்கு எதிராகப் போராடும் பெண்கள், கொரோனாவின் தாக்கம் போன்ற சிறுகதைகள் மனதைத் தொடும் வகையில் இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி,5/9/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031626_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818