கடைசி முகலாயன்
கடைசி முகலாயன், வில்லியம் டேல்ரிம்பிள், தமிழில் ரா.செந்தில், எதிர் வெளியீடு, பக். 712, விலை 750ரூ.
கடைசி முகலாய மன்னரான ஜாபரின், அரசாட்சி முடிவு வந்த காலத்தை, மிகையின்றி, சுவாரசியமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். கடைசி முகலாய மன்னரின் வரலாறு என்பதன் வழியே, அன்றைய காலத்தையும், நெறிகளையும், ஆவணங்கள் துணையுடன் இப்புத்தகத்தில் நிரூபித்து உள்ளார்.
நன்றி: தினமலர், 20/1/2018.