கம்பரச ஆராய்ச்சி

கம்பரச ஆராய்ச்சி, கு.பாலசந்திர முதலியார், செண்பகா பதிப்பகம், விலை 150ரூ.

கம்பரசம் என்ற பெயரில் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகத்தை மறுக்கும் விதமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அண்ணா எழுதிய 9 பிரிவுகளில் உள்ள ஒவ்வொரு கருத்தையும் தக்க காரணங்களுடன் மறுப்பதோடு, கம்பரின் கவிரசம், கவித்துவம், கம்பசிருஷ்டி, கம்ப சூத்திரம் ஆகியவற்றையும் இந்த நூல் ஆய்வு நோக்கத்துடன் தந்து இருக்கிறது.

நன்றி: தினத்தந்தி, 27/3/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028036.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *