கரிசல் மனிதர்கள்
கரிசல் மனிதர்கள், கி.ரா.பிரபாகர், அட்சரம் பதிப்பகம், விலை 100ரூ.
முதுபெரும் எழுத்தாளர் கி.ரா.வின் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் எழுத்தாளரின் முதல் தொகுப்பு. மூன்று குறுநாவல்கள், பேதலிப்பு கதையில் வரும் முத்துக்கோனார் – ஒடையம்மாவும் நம் மனதில் பதிந்துபோகும் கதாமாந்தர்கள். வட்டார வழக்கிலேயே சரசரவென நம்மை இழுத்துக்கொண்டோடும் மொழிநடைக்கு ஒரு சபாஷ் போடலாம்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தி இந்து, 7/4/2018.