கட்டுமான தொழில் களஞ்சியம்
கட்டுமான தொழில் களஞ்சியம், பேரா.ஏ.ஆர்.சாந்தகுமார், கட்டுமானத் தொழில் பதிப்பகம், பக்.132, விலை 175ரூ.
இயற்கை பேரழிவைத் தாங்கும் கட்டுமான வடிவமைப்பு பற்றியும், கட்டடங்களை கரையான்கள் அரிக்காமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும், தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க ஏதுவாக கட்டடங்கள் வடிவமைக்க வேண்டிய முறைகள் பற்றியும் கூறுகிறது.
கான்கிரீட் விரிசல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து படங்களுடன் மிக எளிமையாக, அழகாக எடுத்துரைக்கும் இந்நுால், கட்டுமானத் துறை சார்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நன்றி: தினமலர், 12/8/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818