கிறுக்கு ராஜாக்களின் கதை

கிறுக்கு ராஜாக்களின் கதை, முகில், விகடன் பிரசுரம், பக். 264, விலை 190ரூ.

மண்ணில், ஆட்சி செய்த, ஆட்சிக்காக அட்டூழியம் செய்த கொடூரர்களின் வரலாறு. வார இதழில் தொடராக வந்த கட்டுரைகள், இப்போது நூல் வடிவமெடுத்திருக்கின்றன. சிலரின் வரலாற்றை அறியும்போது, வாசகர்கள் அதிர்ச்சி அடைவர் என்பது உறுதி.

நன்றி: தினமலர், 17/1/2018.

Leave a Reply

Your email address will not be published.