கொம்மை
கொம்மை, பூமணி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 555ரூ.
கரிசல் வட்டார இலக்கிய ஆளுமைகளுள் மிக முக்கியமானவர், எழுத்தாளர் பூமணி. பிறகு, வெக்கை ஆகிய நாவல்களுக்குப் பின், அவர் எழுதிய, அஞ்ஞாடி நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்று, இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றது. இந்த ஆண்டு, அவருடைய, கொம்மை என்ற புதிய நாவல் வெளிவந்திருக்கிறது. படத்திற்கான அட்டை ஓவியமே, வாசகர்கள் இடையே நாவலுக்கான எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
நன்றி: தினமலர், 20/1/2018