கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்
கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ், ஷாலினி, கருஞ்சட்டை பதிப்பகம், விலை 80ரூ.
பிரித்தறிவோம்
எதற்கெடுத்தாலும் ‘நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?’ என்று கேட்டுப் பழமைவாதங்களைப் பரப்பும் போக்கு அண்மைக்காலமாக தலைதூக்கி இருக்கிறது. ஆனால், பழங்காலத்தில் நிகழ்ந்ததாகவும் இருந்ததாகவும் சொல்லப்படுபவற்றில் எது உண்மை, எது பொய் என்பதைப் பிரித்து அறிவதுதானே பகுத்தறிவு! இதை அறிவியல்பூர்வமாகவும் வரலாற்று சமூகவியல் பார்வையிலும் அலசி ஆராயும் புத்தகம்தான் மனநல மருத்துவர் ஷாலினியின் ‘கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்’.
நன்றி: தினமலர், 15/1/19,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818