குண்டலினி சொல்லப்படாத ஒரு கதை
குண்டலினி சொல்லப்படாத ஒரு கதை, ஓம் சுவாமி, ஜெய்கோ பப்ளிஷிங், விலை 199ரூ.
இமயமலை அடிவாரத்தில் வாழும் ஒரு துறவியான ஓம் சுவாமி, மகிழ்ச்சியான வாழ்வைத் தேடும் வாழ்க்கையை இதில் அழகாகச் சொல்கிறார். குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்களை குழப்பாமல், புதிய விதமாக அவர் சொல்வதை, அவர் உரைகளில் கேட்டு உருவாக்கப்பட்ட சிறந்த படைப்பாகும்.
வணிக இயல் பட்டம், மேலாண்மைப்பட்டம் பெற்ற ஓம்சுவாமி, அகங்காரம் உட்பட அனைத்தையும் தகர்க்கும் குண்டலினி எழுப்புதல், நம் பாரம்பரிய தத்துவம் அதை சரளமாக விளக்குகிறது இந்த நுால், அன்புத்தத்துவத்தை நாம் பெற சிறப்பாக புரிய வைப்பதில் சிறப்பு பெற்றிருக்கிறது.
நன்றி: தினமலர், 21/7/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000028003.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818