குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம், க.சரவணன், நீலவால் குருவி, பக். 90, விலை 80ரூ.
கணினி என்ற அறிவுச் சாதனம் இன்று, குழந்தைகளுக்கு பல விஷயங்களை விரல்நுனியில் சொடுக்கிய மறுநிமிடத்தில் அளித்து விடுகிறது; அதே வேளையில், குழந்தைகளை ஒரே இடத்தில் முடக்கி விடுகிறது.
இன்றைய சமூகத்தின் தேவைகள், குழந்தைகளின் உடல்நலம் குறித்த அக்கறை, வகுப்பறை எப்படி இருக்க வேண்டும்? குழந்தைகளின் விருப்பங்கள் போன்ற பல விஷயங்களை அனுபவத்தின் அடிப்படையில் அலசி, உண்மைகளின் தரவுகளைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது இந்நுால்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்நுால் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமலர், 15/4/2018.