மாமியார் என்னும் சிற்பி
மாமியார் என்னும் சிற்பி, முனைவர் ப. கலைவாணி, அபிசான் பதிப்பகம், விலை 60ரூ.
உலகம் முழுக்க, மாமியார் மருமகள் பிரச்னை இல்லாத குடும்பமே இல்லை என்று சொல்லலாம். அதற்குக் காரணம், புகுந்த வீட்டுப் பழக்கங்களை பழக்க மாமியார் செய்யும் முயற்சிகள் மருமகளால் கடுமையாகப் பார்க்கப்படுவதும், பிறந்த வீட்டுப் பழக்கங்களை மறக்க முடியாமல் தொடர நினைக்கும் மருமகளின் செயல்கள் மாமியாரால் அந்நியமாக நோக்கப்படுவதும்தான்.
இந்த நிலைமாறி, தன்னைச் செதுக்கும் தலைமைச் சிற்பியே மாமியார் என்பதை உணர்ந்து ஒவ்வொரு மருமகளும் சிலையாக மிளிர்ந்திடவும், உறவுகள் சிதையாமல் இருக்கவும் வழிகாட்டும் நூல்.
நன்றி: குமுதம், 13/3/2019.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818