மகாத்மா காந்தியடிகள்
மகாத்மா காந்தியடிகள், தொகுப்பு ஆசிரியர் பி.எம்.சரவணன், பி.எம்.சரவணன் வெளியீடு, விலை 25ரூ.
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல வெளிவந்துள்ளன என்றாலும், இந்த நூலில், மகாத்மா காந்தியின் வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தனித்தனி தலைப்புகளில் கொடுக்கப்பட்டு இருப்பதால் படிக்க எளிமையாக இருக்கிறது. காந்தியின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்கள் அனைத்தும் சுருக்கமாகவும் தெளிவாகவும் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 24/7/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818