மக்கு மாமரம்

மக்கு மாமரம், தமிழில் கொ.மா.கோ. இளங்கோ, நேஷனல் புக் டிரஸ்ட்

ஒரு மரம் ஒரே இடத்தில்தான் இருக்க வேண்டுமா? ஒரு மரம் வேர்களை நிலத்திலிருந்து பிடுங்கிக்கொண்டு தனக்கான பாதையை, தனக்கான இலக்கைத் தேடி நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? அதைத்தான் செய்கிறது இந்தக் கதையில் வரும் மாமரம்.

பல இடங்கள், பல மனிதர்கள், உயிரினங்கள், தாவங்களைப் பார்க்கும் அந்த மரம், கடைசியில் என்னவாக மாறியது என்பதுதான் கதை. இப்படிக் கேள்வி கேட்டுப் பயணிக்கும் மாமரத்துக்கு ‘மக்கு மாமரம்’ என்று தவறாக மற்றவர்கள் பட்டப்பெயர் வைத்தாலும் அதைப் புத்தகத்துக்குத் தலைப்பாக வைக்காமல் இருந்திருக்கலாம். ஏ.என். பெட்னேகர் எழுதிய கதையைத் தமிழில் கொ.மா.கோ. இளங்கோ மொழிபெயர்த்திருக்கிறார்.

நன்றி: தி இந்து, 9/11/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *