மாளவிகா ஐ.ஏ.எஸ்.
மாளவிகா ஐ.ஏ.எஸ்., சக்தி சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், விலைரூ.105
சமுதாயத்தில் நிலவும் முற்போக்கு கருத்துகளுக்கும், பழைய மதிப்பீடுகளுக்கும் நடக்கும் மோதல்களை சித்தரிக்கும் நாடகம். இதில் கதாபாத்திரங்களாக மாளவிகா, தாயுமானவர், சுகுணா மங்களம் மாமி என இடம் பெற்றுள்ளனர். காட்சிகளாக மாளவிகாவின் வீடு, ஆற்றங்கரை, மலை, காடு, கலெக்டர் பங்களா, பண்ணையார் பங்களா என்று பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஐ.ஏ.எஸ்., படித்து பணியில் உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று போராடும் பெண்ணை பற்றிய கதை. மிகவும் சுவாரசியம் தருகிறது.
– வி.விஷ்வா
நன்றி: தினமலர், 14/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818