மனைவி அமைவதெல்லாம்
மனைவி அமைவதெல்லாம், டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 96, விலை 65ரூ.
பெற்றெடுத்த தாய்க்கு பின், ஒரு நல்ல இல்லத்தரசி நமக்கு வாய்ப்பதற்கு நாம் முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும்.
அத்தகைய இலக்கணமாக திகழ்ந்து வழிகாட்டிய இல்லறத்தாளின் பங்களிப்பை, ‘மனைவி அமைவதெல்லாம்’ என்ற வாழ்வியல் நுாலாகப் படைத்திருக்கிறார் நுாலாசிரியர். ஒவ்வொரு கணவனும், மனைவியும் படித்து பயன் பெறும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது இந்நுால்.
நன்றி: தினமலர், 11/3/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026692.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818