மனைவிக்கு
மனைவிக்கு, பெருங்கவிக்கோ, கவியரசன் பதிப்பகம், விலை 190ரூ.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தமது இல்லத்தரசிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. தனிப்பட்ட இருவருக்குமான தகவல்களாக இல்லாமல், மனம் ஒருமித்த தம்பதியராக இல்லறத்தை நல்லறமாய் நடத்திட விரும்பும் எல்லோருக்குமே வழிகாட்டும் வகையிலான மடல்களாக இருப்பது சிறப்பு!.
நன்றி: குமுதம், 21/3/2018.