மனசுக்குள் மாயவலை
மனசுக்குள் மாயவலை, மேஜர்தாசன், அமராவதி, விலை 90ரூ.
ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத வித்தியாசமான கோணங்களில் இருபத்தேழு சிறுகதைகள். வாழ்வில் நாம் அன்றாடம் பார்க்கிற, கேட்கிற, சந்திக்கிற சம்பவங்களே கதைக்களமாகவும் யதார்த்தமே கதைகளின் கருவாகவும் இருப்பது, படிப்பதற்கான சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.
நன்றி: குமுதம், 21/11/18
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818