மனத்தின் குரலும் மக்கள் குரலும்
மனத்தின் குரலும் மக்கள் குரலும், பெ.சிதம்பரம், வானதி பதிப்பகம், விலை 150ரூ.
பல்வேறு காலக்கட்டத்திற்கு தகுந்தபடி அவ்வப்போது எழுதி வெளியான 35 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. அயோத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எவ்வாறு, சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, நதிகள் இணைப்பு, கல்வியில் தாய்மொரீ உள்பட பல ஆக்கபூர்வமான கட்டுரைகள் சிந்தனைக்கும் விருந்தாக உள்ளன.
நன்றி: தினத்தந்தி, 7/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818