மணவாழ்வு தொழில்யோகம் தரும் மகத்தான பரிகாரங்கள்
மணவாழ்வு தொழில்யோகம் தரும் மகத்தான பரிகாரங்கள், ஐ. ஆனந்தி, சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ.
பிரசன்னம் மூலம் பலன்கள் சொல்லும் இந்த நூலின் ஆசிரியர், மணவாழ்வு, தொழில் யோகம், குழந்தை நலன், செவ்வாய் தோஷம், காதல் விவகாரம் பற்றியும் இவற்றால் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் என்ன என்பதையும் எளிய தமிழில் சொல்லி இருக்கிறார்.
நன்றி : தினத்தந்தி, 18/4/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818