மந்திர பூமி
மந்திர பூமி, ஞாநி, குகன் பதிப்பகம், விலைரூ.300.
மாயாஜாலக் கதை நுால். கதிர் மாறனை கதைத் தலைவனாகக் கொண்டு வாழ்வில் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களையும், சாகச சம்பவங்களையும் விளக்கும் நுால்.
இதில் சொல்லப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், இடம், காலம் அனைத்தும் கற்பனையே என்றாலும், அவை படிப்போரை வேறு ஓர் உலகத்திற்கு அழைத்து சென்று மகிழ்வூட்டி தன்னம்பிக்கையை கொடுக்கிறது. இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் மகிழ்வை தரும் நுால்.
– ராமலிங்கம்
நன்றி: தினமலர், 6/3/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818