மறைக்கப்பட்ட வரலாற்று ஏடுகள்
மறைக்கப்பட்ட வரலாற்று ஏடுகள், மா.பொன்னுசாமி, பண்மா பதிப்பகம், பக். 186, விலை 100ரூ.
பண்டைய அமைப்பு முறையை விமர்சன பார்வையுடன் விவரித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிந்தனைகளின் களமாக உள்ளது.
பண்டைய இந்தியாவில் பவுத்த சிந்தனையின் தாக்கம், மறைக்கப்பட்ட சம்பவங்களை, வரலாற்றின் ஊடாக தேடி, உண்மையை அறிய முயலும் நுால். அரிய தகவல்களை தேடிக் கண்டு, பொருத்தமாக கட்டுரைகளில் சேர்த்துள்ளார்.
விழிப்புணர்வு செய்திகளுடன், ஆய்வு ரீதியாக தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. கருத்துக்கள் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளன. அரிச் சந்திரன் கதையில் புனைவை நீக்க முயற்சிக்கிறார். வள்ளுவரின் குறள் பற்றியும் பேசுகிறது.
நன்றி: தினமலர், 11/10/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818