மருதத்திணை

மருதத்திணை, மீனா சுந்தர், புதுப்புனல், பக். 100, விலை85ரூ.

ஆண்டுதோறும் நடக்கிறது நதிநீர் கிரிக்கெட்; காவிரிப் பந்தை விரட்டி அடித்து எப்போதும் சதம் போடும் நடுவணரசு; மேன் ஆப் த மேட்ச் கருநாடகர்கள்; பீல்டு அவுட் ஆவதென்னவோ தமிழக விவசாயிகள்!’ என்ற கவிதை, இன்றைய தமிழக – கர்நாடக மாநில நதிநீர் பிரச்னையை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது.

நன்றி: தினமலர், 1/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *