மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும்
மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும், ராஜதுரை, என்.சி.பி.எச்., பக். 278, விலை 230ரூ.
அழகு, அறம், அரசியல் உள்ளிட்ட, கார்ல் மார்க்ஸின் பரிமாணங்கள். உலக இலக்கிய ஆளுமைகளான ஆன்டன் செகோவ், ஆல்பெர்ட் காம்யூ, மேரி ஷெல்லி உள்ளிட்டோர் படைப்புகள் மீதான மதிப்பீடுகளை கட்டுரைகளாக வடித்துள்ளார், இந்நூல் ஆசிரியர். இனவாதம், வர்க்கச்சுரண்டல், ஆணாதிக்கம் என்பனவற்றிற்கு எதிராக போராடிய போராளிகளை பற்றிய கட்டுரைகளும் இதில் உள்ளன.
நன்றி: தினமலர்,6/1/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818