மெல்லத் திறந்தது கதவு
மெல்லத் திறந்தது கதவு, ஜி.மீனாட்சி, தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 105ரூ.
14 சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இதில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒரு வரியை மட்டுமே கதைக் கருவாகக் கொண்டவை. அந்த ஒரு வரிக் கருவை, சுவையான சம்பவங்களுடன் அழகாக விவரித்து கதைகயை நகர்த்திச் செல்லும் பாங்கு பாராட்டும் வகையில் உள்ளது. வழக்கமான கதைகளில் இருந்து வித்தியாசமாகக் காணப்படும் இந்த சிறு கதைத் தொகுதி அனைவரின் பாராட்டைப்பெறும்.
நன்றி: தினத்தந்தி, 4/9/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029720.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818