முன்னத்தி ஏர்
முன்னத்தி ஏர், பாமயன், இந்து தமிழ்’ வெளியீடு, விலை 130ரூ.
இயற்கை வேளாண்மை இயக்கத்துக்குத் தமிழகத்தில் தடம் அமைத்துத் தந்த
முன்னோடிகள் குறித்து மூத்த சூழலியல் அறிஞரும் இயற்கை வேளாண் வல்லுநருமான பாமயன், ‘இந்து தமிழ்’ நாளிதழில் எழுதிய இதே தலைப்பிலான தொடர் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் புத்தகமாக வெளியாகியுள்ளது.
நன்றி:தி இந்து, 5/1/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027150.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818