முதல் தலைமுறை மனிதர்கள்
முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம், நிலவொளி பதிப்பகம், விலை 200 ரூ.
முஸ்லிம் சமூகத்தில் பிறந்து குறிப்பிடத்தக்க ஆளுமைகளாக விளங்கிய 30 பேரின் வாழ்வை பற்றி விரிவான தொகுப்பு நூல் இது. அரசியல், கல்வி, சமூக சேவை எனப் பல தளங்களிலும் தங்களது சிறப்பான பங்களிப்பை செய்தவர்களின் அறிமுகமாக மட்டும் சுருங்கி விடாமல் அவர்களின் வாழ்வில் நடைபெற்றத சுவையான நிகழ்வுகளையும், அன்றைய கால தமிழக அரசியல் சூழலையும் இணைத்தெழுதியிருப்பது நூலுக்கு கூடுதல் அர்த்தத்தை தருகிறது.
நன்றி: தி இந்து. 7/7/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026062.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818