மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன்
மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன், ஜெயசிவா, நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ.
மனித வாழ்வின் யதார்த்தத்தையும் சமூகத்தின்மேல் உள்ள கோபத்தையும் நமக்கு மொழிபெயர்த்துத் தந்து மனதின் ஆழத்தில் பதித்துவிட்டுச் செல்கிறார் கவிஞர் ஜெயசிவா.
தவிக்கிறது தமிழ்க் குழந்தை
தாய்பாலுக்காக ஆங்கிலப்பள்ளிகளில்
-கவிஞரின் தவிப்பு நம்மையும் தவிக்க வைக்கிறது.
நன்றி: குமுதம், 26/4/2017.