முல்லாவின் குறும்புக் கதைகள்
முல்லாவின் குறும்புக் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 160ரூ.
அறிவுரை மற்றும் நீதிகள் அடங்கிய முல்லாவின் கதைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப் பெற்று, கதைக் களஞ்சியங்களில் விருந்தாகவும், சாலச் சிறந்த கருத்துள்ளவையாகவும் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன.
ஆணவம் கொண்டுள்ளோரை மனம் திருந்தச் செய்வதும், பேராசை கொண்டோருக்கு நல்லதொரு புத்தியை புகட்டுவதுமாக பல்வேறு கோணங்களில் அமைந்துள்ள முல்லாவின் கதைகள், அனைவரும் ரசிக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள அற்புத நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
– மாசிலா ராஜகுரு
நன்றி: தினமலர், 15/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818