நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்
நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்,சேதுமணி மணியன், செண்பகம் வெளியீடு
தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இந்த நூலின் ஆசிரியர், தமிழ் வளர்ச்சி-பாதுகாப்பை மையமாகக்கொண்டு செயல்பட்டுவருபவர். நம் தாய்மொழியான தமிழ் ஏன் முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்தக் குறுநூல்
நன்றி: தமிழ் இந்து, 22/11/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818