நான் அவள் கேபுச்சினோ
நான் அவள் கேபுச்சினோ, ஹரிஷ் குணசேகரன், பாரதி பதிப்பகம், பக். 144, விலை 120ரூ.
தகவல் தொழில்நுட்ப அரங்கில் பணிபுரியும், இளைய தலைமுறையினரின் விதிக்கப்பட்ட தினசரி வாழ்க்கை. வயதின், சூழலின் நெருக்கத்தில் வரும் காதல்கள், பிரிவின் துயரங்கள், இந்தக் கதையில் விரவிக்கிடக்கின்றன. நவீன கால வாழ்க்கையைப் பேசும் இலக்கியம், அமுத கண்ணும், சிந்திய மூககுமாய் இருக்க வேண்டும் என்பதை, இந்நாவல் மறுத்து ஒதுக்குகிறது.
நன்றி: தினமலர், 22/1/2018.