நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2020
நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2020, நக்கீரன், பக். 1120, விலை 160ரூ.
தமிழில் நிறைய இயர்புக்ஸ் வெளிவருகின்றன. அவற்றில், நக்கீரன் வெளியிடும் இயர்புக் 2020யும் ஒன்று. தொடர்ந்து, 14 ஆண்டுகளாக இயர்புக்கை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காகவும், பொது அறிவுத் தகவல்களை தெரிந்து கொள்வோருக்கும் இந்த நுால் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், சட்டங்கள், திட்டங்கள், சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளும் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. விலை மிகவும் குறைவாக இருப்பதால், எளிதாக அனைவராலும் வாங்கி, படித்து பாதுகாத்து வைக்கப்பட ஏதுவான நுால் இது.
நன்றி: தினமலர், 9/2/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818