நாற்காலிக்காரர்
நாற்காலிக்காரர், ந. முத்துசாமி, போதி வனம்
‘கூத்துப்பட்டறை’ நவீன நாடகக் குழுவை நடத்திய மறைந்த ந.முத்துசாமி, பல்வேறு நாடகங்களை எழுதியிருக்கிறார். அரசியல்வாதிகள், தேர்தல் என நமது சமூக நடப்புகளை ஆழமான விமர்சனத்துடன் அணுகும் நாடகம் இது.
நன்றி: தமிழ் இந்து, 22/11/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818