நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும்
நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230.
பொதுவாக எந்த ஒரு செயலைத் துவங்குவதானாலும், செய்வதாக இருந்தாலும், நாள், நட்சத்திரம், ராசி பலன் பார்த்து செய்வதே வழக்கம்.
அந்த அளவுக்கு அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ள நட்சத்திரம், அதன் தமிழ் அர்த்தமும், நட்சத்திர கோவில்கள், நட்சத்திரங்களும் அபிஷேகங்களும், நட்சத்திரத்திற்கான எழுத்துகள், தெய்வங்களும் நட்சத்திரங்களும், ராசியின் பொதுப் பலன்கள், 12 ராசிகளுக்கும் வழிபாட்டு பலன்கள்.
ராசிக்கான வழிபாடு தானம், 12 ராசிகளுக்குரிய புனித நதிகள், 12 ராசிகளுக்குரிய மரங்கள், தலங்கள், பிறந்த கிழமையின் ராசி, எந்த யோகத்தில் பிறந்தவர்கள், பிறந்த கிழமைக்கான பலன்கள், கிழமைகளின் விசேஷம், வழிபாடுகளின் சிறப்பு, மாதங்களின் பலன்கள் மற்றும் ஆன்மிக பழக்கவழக்கங்கள் குறித்து விரிவாக, தக்க விளக்கங்களுடன் எழுதியுள்ளார்.
– இளங்கோவன்
நன்றி: தினமலர், 13/2/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818