நியூட்ரினோ
நியூட்ரினோ, வே. மீனாட்சி சுந்தரம், புதிய அரசியல் நெறி பதிப்பகம், விலை 50ரூ.
நியூட்ரினோ திட்டம், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்ற தவறான நம்பிக்கை விதைக்கப்படுகிறது. தேவையற்ற பயத்தை அகற்றும் விதமாக எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம். இது வெறும் நியூட்ரினோ ஆதரவு புத்தகமாக எழுதப்படவில்லை. எதிராளிகள் முன்வைக்கும் வாதங்கள் என்ன என்பதைக் கூறி, அதற்கு அறிவியல் ரீதியாகப் பதிலடிக் கொடுக்கப்பட்டுள்ளது. இளையோர் புத்தக அலமாரியை அலங்கரிக்க வேண்டிய முக்கிய நூல் இது.
நன்றி: பட்டம், தினமலர், 7/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818