ஓட்டைக் குடிசை
ஓட்டைக் குடிசை, வித்யாசாகர், முகில் பதிப்பகம், பக். 144, விலை 120ரூ.
தமிழ் வாசக உள்ளங்களை தன் பேனா முனையால் தன்வசப்படுத்திக் கொண்ட வித்யாசாகர், சிறுகதை மூலம் அழகிய அனுபவப் பகிர்வை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஓட்டைக் குடிசை சிறுகதை தொகுப்பில் காட்டாற்று வெள்ளம் போல மடமடவென வரும் வார்த்தைகள், நுாலாசிரியரின் எழுத்தாற்றலுக்கு கிடைத்திருக்கும் பெரும் பலம். புதிய அனுபவத்தை மாறுபட்ட களத்தில் அளித்திருக்கும் வித்யாசாகருக்கு பாராட்டுகள்.
– மாசிலா ராஜகுரு
நன்றி:தினமலர், 28/7/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818