பாட்டி சொன்ன பழங்களின் கதைகள்

பாட்டி சொன்ன பழங்களின் கதைகள், மலரடியான், கார்குழலி பதிப்பகம், விலை 150ரூ.

ஆரஞ்சு, இலந்தை, நாவல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது, பேரக் குழந்தைகளுக்கு பாட்டி கதை சொல்லும் பாங்கில் தரப்பட்டு இருக்கின்றன. இந்தக் கருத்துகள், சிறுவர்கள் மனதில் பதியும் வண்ணம் தந்து இருப்பது சிறப்பு.

நன்றி: தினத்தந்தி, 31/10/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *