பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு – மூலமும் உரையும்
பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு – மூலமும் உரையும், உரையாசிரியர் – தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.275.
பாவேந்தர் பாரதிதாசனின் புகழ்பெற்ற படைப்புகளில் ‘குடும்ப விளக்கு’ 1944 தொடங்கி 1950 வரை ஐந்து பகுதிகளாக வெளிவந்தது. ஐந்து பகுதிகளுக்கும் உரையுடன் சேர்த்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. கூடவே ‘அழகின் சிரிப்பு’ம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நன்றி: தமிழ் இந்து, 29/1/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818