பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனை, எழில் ரத்னம், நிஜம் வெளியீடு, பக். 144, விலை 100ரூ.
தொலை தொடர்பு வசதியில்லாத காலத்தில் இருபது அஞ்சல் அட்டைகள் மூலம், ‘பத்மநாபபுரம் அரண்மனை’ என்ற கடித இலக்கிய வரலாற்று ஆவணப் பனுவலை உயர்ந்த பரிணாமம் கொள்ளச் செய்த பெருமைக்குரியவர் ஆயன்.
இந்நுாலில், 64 மூலிகை மரங்களால் செய்யப்பட்ட அற்புதக் கட்டிலில் உறங்கிய மன்னருக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்பதை பக்கம் 13ல் சொல்லி இருப்பது, அந்த காலத்து வைத்திய முறைக்கு படிக்கல் எனலாம்.
– மாசிலா ராஜகுரு
நன்றி: தினமலர், 12/1/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818