பறவைகள் பலவிதம்
பறவைகள் பலவிதம், மல்லை சத்யா, மல்லைத்தச்சன், விலை 50ரூ.
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று சொன்னார்கள். இன்று விமானம் இருக்கிறது. பறவைகள் தொலைந்துவிட்டன. உலகில் 9672 பறவை இனங்கள் இருக்கின்றன என்பது முதல், அவற்றின் உடலமைப்பு, பறவைகள் பற்றிய அற்புதமான ஆச்சரியமான உண்மைகள். இதிஹாச புராணங்களில் இடம்பிடித்திருக்கும் பறவைகள் என்று முழுவதும் சுவாரஸ்யமான தொகுப்பு.
நன்றி: குமுதம், 11/10/2017.