பாதி நீதியும் நீதி ப{ா}தியும்
பாதி நீதியும் நீதி ப{ா}தியும், கே.சந்துரு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225
சட்டங்களை விதிகளாகவும் உட்பிரிவுகளாகவும் விவரிக்கும் நிபுணத்துவத்துக்கு மேலாக விரிவான சரித்திரப் பின்னணியோடும் சமூக எதார்த்தத்தோடும் அதைப் பகுப்பாராயும் மேனாள் நீதிபதி சந்துருவின் கட்டுரைகள் சட்டத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு.
இத்தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பாலான கட்டுரைகள், ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானபோது வழக்கறிஞர்கள், சட்டத் துறை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவை. இப்போது புத்தக வடிவம் பெறும் இக்கட்டுரைகள், விவாதிப்பதிலும் ஓர்ந்து கண்ணோடாத முறைமைக்கு ஒரு முன்னுதாரணம்.
நன்றி: தமிழ் இந்து, 23/11/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818