பட்டணம் போனேன் பாட்டெழுத
பட்டணம் போனேன் பாட்டெழுத, சப்னா புக் ஹவுஸ், விலை 85ரூ.பட்டணம் போனேன் பாட்டெழுத, சப்னா புக் ஹவுஸ், விலை 85ரூ.
சினிமா பாடலாசிரியராக வேண்டும் என்ற கனவுகளுடன் கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற கவியன்பன் பாபு, தனது வலிகளையும் தோல்விகளையும் மெல்லிய புன்னகையுடன் இந்த நூலில் செதுக்கி இருக்கிறார். ஒரு நாவலைப் படிப்பதுபோல விறுவிறுப்பாகவும் சுவையாகவும் தனது அனுபவங்களை இந்த நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 09 /8/2017.