பிசிராந்தையார்
பிசிராந்தையார், பாவேந்தர் பாரதிதாசன், முல்லை பதிப்பகம், விலைரூ.100.
பிசிராந்தையார் – கோப்பெருஞ் சோழனின் ஆழ்ந்த நட்பை கருத்தில் கொண்டு கவிஞர் நாடகமாக்கி, ஆங்காங்கே வசனங்களுக்கு இடையே பாட்டுகளையும் புகுத்தி பாவிருந்து படைத்து உள்ளார்.
தென்னாடு வாழ வேண்டும்; செந்தமிழ் வாழ வேண்டும்; முன்னேறும் திறமை வேண்டும். தன்மானம் நாம் பெற வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைத்துள்ளார்.
நாடகத்தில் 34 காட்சிகள் உள்ளன. காலத்திற்கு ஏற்ற வகையில் கவிதை வடிவில் தலைப்புகள் மிகச் சிறப்பு. புரட்சி கவிஞர் பாரதிதாசனின் புதுமை படைப்பு. சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நுால்.
– ஆ.நடராஜன்
நன்றி: தினமலர், 30/1/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818