பவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள்
பவுதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள், கனி விமலநாதன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ.
இயற்பியல் என்னும் பவுதிகவியல், விஞ்ஞானத்தின் அத்தனைப் பிரிவுகளுக்கும் அடிபப்டையாக இருக்கிறது என்பதை பல்வேறு தலைப்புகளில் இந்த நூல் விளக்கமாகத் தந்து இருக்கிறது. ஒளி என்பதில் அடங்கியுள்ள ரகசியம், சார்பியல், அணு பற்றிய பாடப்பிரிவில் ஒரு பிரிவான குவாண்டம் என்பது போன்ற கனமான விஷயங்கள் சாதாரணமானவர்களும் புரிந்து கொள்ளும் வகையில், அன்றாட உதாரணங்களுடனும் தரப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இலங்கைத் தமிழ் வார்த்தைகள் பல இடங்களில் இடம்பெற்று இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 14/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818