இராஜஜோதிடம்
இராஜஜோதிடம், மணிமேகலை பிரசுரம், பக். 88, விலை 60ரூ.
உலக மக்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வழிகாட்டுபவைகளே சாஸ்திரங்கள். அதன் அடிப்படையில் மக்கள் பயன்பெறும் வகையில் பஞ்ச பூத தத்துவ நட்சத்திர பாதசாரங்களின் அடிப்படையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
பகவான் கிருஷ்ணன், சத்ரபதி சிவாஜி முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் வரை கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகங்கள் ஜோதி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் உதவும்.
நன்றி: விஜயபாரதம், 15/1/2016.