சபாஷ் சாணக்கியா – பாகம்: 2
சபாஷ் சாணக்கியா – பாகம்: 2, சோம வீரப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.170
வணிகம் சார்ந்த விஷயங்களில் அரசியல் சாணக்கியரின் கருத்துகள் எவ்வாறு பொருந்தும் என்ற சந்தேகத்தைப் போக்கும் வகையில், காலத்துக்கு ஏற்ற சாணக்கியரின் அறிவுரையை உதாரணங்களுடன், நாட்டு நடப்பு மட்டுமின்றி உலக நடப்புகளுடன் இணைத்து ‘வணிகவீதி’யில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.
சாணக்கியரின் தந்திரம் அரசியலுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது அன்றாட வாழ்விலும் பொருந்தும் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே முதல் பாகம் வெளிவந்து பரவலான வாசக கவனம் பெற்ற நூலின் இரண்டாம் பாகம் இது.
நன்றி: தமிழ் இந்து, 16/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818